என்ன அழகு... என்ன ஷேப்பு - அம்மாவாகியும் யங் லுக்கில் கலக்கும் பிரணிதா!

வியாழன், 20 ஏப்ரல் 2023 (19:33 IST)
முட்டை கண்ணு அழகியாக தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் தமிழில் உதயன், சகுனி, மாசு போன்ற படங்களில் நடித்தார். சகுனி படம் மூலம் பிரபலமான பிரணிதா பின்னர் கோலிவுட்டில் காணாமல் போய்விட்டார். 
 
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் பின்பு வாய்ப்பு கிடைக்காததால் தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். 
 
கடந்த வருடம் தான் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னரும் அதே இளமையான லுக்கில் இருக்கும் பிரணிதா தற்போது கிளாமர் காட்டி structure லுக்கில் போஸ் கொடுத்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்