ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் நாளை ரிலீஸாக உள்ளது. இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உலகம் முழுதும் வெளியாகிறது. இந்த படம் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.