இப்படங்களுக்கு அடுத்து, நடிகர் பிரபாஸ் நடித்த, ராதேஸ்யாம், ஷாகோ போன்ற படங்களில் பெரியளவில் ரசிகர்களைக் கவரவில்லை.
இந்த நிலையில் தற்போது, ஆதி புரூஸ், கே.ஜி;.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில் சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ்.
இந்த நிலையில், வரும் 75 வது சுதந்திர தின விழாவின் போது, சலார் படத்தின் போஸ்டர் வெளியாகவுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகிறது.