இதுகுறித்து அனுஷ்கா, நானும் பிரபாஸும் படத்தில் பொருத்தமான ஜோடி தான். ஆனால் உண்மையில் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார். தனக்கும் பிரபாஸுக்கும் காதல் என்று வதந்தி பரப்பினால் வழக்கு தொடருவேன் என்று தன்னை சுற்றியுள்ளவர்களை எச்சரித்துள்ளார் அனுஷ்கா.