இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இன்று மாலை பிரதமரின் அறிவிப்பில் நிச்சயமாக சீன விவகாரம் இடம்பெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்றும், சீனா குறித்து அவர் எதுவும் சொல்ல மாட்டார் என்றும், ஒரு நாட்டின் நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிப்பு இருந்தால் அதுபற்றி மௌனமாக இருக்கும் உலகின் ஒரே பிரதமர் மோடிதான் என்று அவர் கூறியுள்ளார்