தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் தனது உடல் எடையை பாதியாக குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் தட்டிவிட இதனை நம்ப முடியாமல் "இது பழைய போட்டோவா? என கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர் ரசிகர்கள். அதற்கு பூனம் பஜ்வா புதிய புகைப்படம் தான் என கூறி கவர்ச்சியில் கண்ணா பின்னான்னு இறங்கிவிட்டார். இனி ரசிகர்களுக்கு பூனம் பஜ்வாவின் விருந்து தான்.