அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, அனுராக் காஷ்யப் நடிக்கும் படம், இமைக்கா நொடிகள். இதில் நயன்தாரா முக்கிய வேடம் ஏற்றுள்ளார். இந்தப் படத்தின் கதை கிட்நாப் சம்பந்தப்பட்டது என்றும், அனுராக் காஷ்யப் வில்லனாகவும், நயன்தாரா கிட்நாப் குறித்து விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.