பிரபல இயக்குநரை கைது செய்த போலீஸார்..

திங்கள், 14 மார்ச் 2022 (16:18 IST)
சங்கரன் கோவில் அருகே குறிஞ்சாங் குளத்தில் 144 தடை உத்தரவை மீறி வந்த இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் காசி மாவட்டம வந்தார் காந்தாரி அம்மன் கோயயிலில் வழிபாட்டு உரிமைக்காக 4 பேர் உயிரிழந்தனர். இந்த 4 பேருக்கு நடு கல் வழிபாடு செய்வதற்காக இயக்குனர் தூத்துக்குடி வந்தார். 

அப்போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இயங்கிய உடன் இயக்கு  நர் கெளதமன் உள்ளிட்ட 13  பேரை கைது செய்த போலீஸார் அவரை திருமணம் மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்