எக்ஸ்ட்ரா அழகில் எல்லோரையும் கவிழ்த்த பார்வதி நாயர் - கிக்கு எதுக்கும் லேட்டஸ்ட் கிளக்ஸ்!

வியாழன், 17 பிப்ரவரி 2022 (19:29 IST)
கேரளத்து அழகியான பார்வதி நாயர் ஒரு சில படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார். ஆனால், சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை கைக்குள் போட்டு வைத்திருக்கிறார். 
 
படவாய்ப்புகளுக்காக கவர்ச்சி காட்ட இறங்கிய பார்வதி முழு நேர வேலையாக அதில் இறங்கிவிட்டார். இந்நிலையில் தற்போது செமி கவர்ச்சி உடையில் செம ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்