தமிழில் தவமாய் தவமிருந்து. மிருகம் மற்றும் பொக்கிஷம் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் பத்மபிரியா. அதுமட்டுமில்லாமல் ஏராளமான மலையாளப் படங்களில் நடித்த அவர் கடந்த 8 ஆண்டுகளாக எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. கடைசியாக தங்கமீன்கள் படத்தில் ஒரு வேடத்தில் நடித்திருந்தார்.