பெண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். அவர்களிடம் எதை கொடுத்தாலும் அதை பன்மடங்காக திருப்பி பெறலாம். ஒரு பெண்ணிடம் உயிரணுவை கொடுத்தால் அழகான குழந்தை கிடைக்கும். ஒரு வீட்டை கொடுத்தால் ஒரு சிறந்த இல்லம் கிடைக்கும். மளிகைப் பொருட்களை கொடுத்தால் ருசியான சாப்பாடு கிடைக்கும். புன்னகையை கொடுத்தால் அவள் இதயத்தைத் தருவாள்.