89 -வது ஆஸ்கர் போட்டி முடிவுகள் அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ளன. இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் பிரிவில் இந்தியா சார்ப்பில் வெற்றிமாறனின் விசாரணை போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உலகம் முழுவதிலிருந்தும் வந்த படங்களிலிருந்து, இறுதிச்சுற்றுக்கு 5 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் விசாரணை இடம்பெறவில்லை.