சண்டக்கோழி படம் காரணமாக விஷாலுக்கு தெலுங்கிலும் சின்னதாக மார்க்கெட் இருக்கிறது. அவரது படம் தமிழில் வெளியாகும் அதேநாள் தெலுங்கிலும் வெளியாகும். சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துவரும் கத்திச்சண்டை படமும் தெலுங்கில் வெளியாகிறது. தெலுங்கு தயாரிப்பாளர் ஹரி படத்தை ஆந்திரா தெலுங்கானாவில் வெளியிடுகிறார்.