தெய்வ திருமகள் நிலாவா இது! இப்படி வளர்ந்துவிட்டாரே!

புதன், 5 டிசம்பர் 2018 (11:42 IST)
தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்தவர் சாரா அர்ஜுன். நிலா என்ற கேரக்டரில் சிறுகுழந்தையாக நடித்த சாராவின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. 


இவர் தெய்வ திருமகள் படத்தை தொடர்ந்து சைவம் படத்தில் நடித்தார். தொடர்ந்து பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய் நடித்த ஒரு படத்தில்  நடித்திருந்தார்.

இந்நிலையில் சாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது, அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சாராவா இது  ‘என்ன இப்படி வளர்ந்துவிட்டாரே்’ என்று ஷாக் காமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
 


 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்