இதனை அடுத்து தற்போது தயாரிப்பு தரப்பில் இருந்து சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீசில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ்க்கு முன்பாகவே காட்சிகள் வெளியான விவகாரத்தில் ரூபாய் 25 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது