டார்லிங் உட்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை நிக்கி கல்ராணி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து வருகிறார். அவரிடம் தனுஷ் என்பவர் வேலை பார்த்து வந்ததாகவும் அவர் நிக்கிகல்ராணி வீட்டில் இருந்த விலை உயர்ந்த கேமரா மட்டும் 40,000 பணத்தை திருடிச் சென்று விட்டதாகவும் சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது