இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘கலைக்கு மொழி கிடையாது. சொல்லும் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தால்தான் அதற்கேற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடிக்க முடியும். முடிந்தவரை நான் நடிக்கிற எல்லா மொழிகளையுமே பயிற்சி எடுத்து வைத்திருக்கிறேன்.இதனை தொடர்ந்து தற்போது நான் 6 மொழிகளிலும் பேசுவதால், மொழிப்பிரச்சினையில்லை ஆதலால் பட வாய்ப்புகள் அதிகமாக என்னை தேடி வருகின்றன என்கிறார்.