இதன்பின்னர், இவர் இயக்கிய கோதா, மின்னல் முரளி என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்தாண்டு விபின் தாஸ் இயக்கத்தில் இவர் நடித்த ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படம் சூப்பர் ஹிட் ஆனது.
இந்த நிலையில், பாசில் ஜோசப்- எலிசபெத் தம்பதியினருக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து அவர் தன் இன்ஸ்டாவில், எங்கள் வீட்டின் புதிய வரவாக குட்டி தேவை வந்துள்ளார். அவரது வளர்ச்சியை காணவுள்ளோம். தினமும் கற்றுக் கொள்வோம்என்று தெரிவித்துள்ளார்.