நடிகை கஸ்தூரி 4500 ரூபாய் கொடுத்து வாங்கிய செருப்பு இரண்டே மாதங்களில் டேமேஜ் ஆகிவிட்டது என்று பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த செருப்பையா 4500 ரூபாய் கொடுத்து வாங்கினீர்கள்? நானாக இருந்தால் 150 ரூபாய் கூட கொடுத்திருக்க மாட்டேன் என்று நெட்டிசன் கேலியும் கிண்டலும் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் கமெண்ட் அளித்த போது இந்த செருப்பு மாடலும் மோசம் கலரும் மோசம் இதையா 4500 ரூபாய் கொடுத்து வாங்கினீர்கள், இதையெல்லாம் நாங்கள் 150 ரூபாய்க்கு கூட வாங்க மாட்டோம், 4500 ரூபாய்க்கு வாங்கின முட்டாள் நீங்கள் தான் என்று கமெண்ட் பதிவாகி வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது