செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒரே கதை கரு கொண்டதுதான் என பாக்யராஜ் கூறியதை முருகதாஸ் ஒப்பு கொண்டார். இதையடுத்து ஏ ஆர் முருகதாஸை நெட்டிசன்கள் கடுமையாக கிண்டலடித்து வருகிறார்கள் . இதே போல் அடலீயையும் விமர்சித்து வருகிறார்கள்.
அதில் சிலவற்றை பார்ப்போம்...
'முருகதாஸ்க்கே இந்த நிலைமைன்னா பின்னாடி ஓட்ட சைக்கிள்ல வர்ற அட்லி நிலைமை ".
"அதுல தான் எங்க தலைவன் அட்லீ வித்தயாசப்படுகிறார்.
வெளிவந்த படத்தை காப்பி அடிப்பாரேயன்றி, வராத கதையை திருடமாட்டார்"