செல்வராகவன் இயக்கியிருக்கும் பேய் படம், நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடித்துள்ள இந்தப் படத்தை கௌதமின் ஒன்றாக என்டர்டெய்ன்மெண்டும், மதனின் எஸ்கேப் ஆர்டிஸ்டும் இணைந்து தயாரித்துள்ளன.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும், ஒத்துழைத்த நடிகர்கள், டெக்னிஷியன்களுக்கு நன்றி எனவும் செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார்.