நெஞ்சம் மறப்பதில்லை டிரைலர் வெளியீடு

வெள்ளி, 4 நவம்பர் 2016 (19:25 IST)
செல்வராகவன் இயக்கத்தில், எஸ்,ஜே.சூர்யா நடிப்பில் நடிப்பில் வெளிவரவுள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
 

 


 
இரண்டாம் உலகம் திரைப்படத்திற்கு அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம்தான் நெஞ்சம் மறப்பதில்லை. இதில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரது எதிர்ப்பார்ப்பையும் தூண்டியது. தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

 
நன்றி: Yuvan Shankar Raja

வெப்துனியாவைப் படிக்கவும்