குழந்தைகளுக்கு 'உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன்' என குழந்தைகளுக்கு பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில் தபோது விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் தன் குலதெய்வ கோவிலான கும்பகோணத்தில் இருக்கும் வளத்தூர் ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோவிலுக்கு அழைத்து சென்றுள்ளனர்.