இந்நிலையில் அறம் நேற்று முதல் இரண்டு காட்சிகளுக்கு கூட்டம் குறைவாக இருந்தாலும், பாசிட்டிவ் விமர்சனத்தால் மாலை, இரவு காட்சிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. தற்போது பாக்ஸ் ஆபீசின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் ரூ. 1 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.