குமுதா நீயமா இது...? பக்கா கார்ஜியஸ் லுக்கில் கலக்கும் நந்திதா ஸ்வேதா..!

செவ்வாய், 14 ஜூலை 2020 (14:03 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.

ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். புலி படத்தில் அம்மாவாக நடிகத்தாலோ என்னவோ இவருக்கும் மீண்டும் அம்மா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் தற்போது  IPC 376 என்ற ஆக்‌ஷன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் .

இந்நிலையில் தற்போது கொரோனா லாக்டவுன் சமயம் என்பதால் சமூகவலைத்தளங்களில் பொழுதுபோக்காக நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம மாடர்ன் உடையில் கெத்தாக போஸ் கொடுத்த போடோக்களை பதிவிட்டு அனைவரையும் வாய்பிளக்க வைத்துவிட்டார்.
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 

It’s a process. Yo r innocent, yo learn by time, yo get confident, yo decide to showcase, yo enjoy the hard work. .swipe ➡️ . Clicked by @kiransaphotography

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்