ஆனால், இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார்.
தற்போது IPC 376 என்ற ஆக்ஷன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் பொழுதுபோக்காக நேரத்தை செலவிட்டு வரும் நந்திதா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஒரு நிமிடம் ஷாக் ஆகிவிட்டனர். ஆம், உடலை குறைத்து ஸ்லிம் பியூட்டியாக structure காட்டி போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படத்தை கண்ட சாக்ஷி கியூட்டி என கமெண்ட் செய்துள்ளார்.