இரிடியம் மோசடியில் ஈடுபட்ட இசையமைப்பாளர்! அதிர்ச்சி தகவல்!

புதன், 17 மார்ச் 2021 (11:36 IST)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக அறியப்படும் அவர் இரிடியம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழின் பழம்பெரும் நடிகை ஒருவரின் மகன் சில படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். இந்நிலையில் இப்போது அவர் இரிடியம் மோசடியில் ஈடுபட்டு 23 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அவர் இப்போது கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்