தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் கஜினி என்ற திரைப்படம் சூர்யா, அசின் மற்றும் முருகதாஸ் ஆகிய மூவரையும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகருக்கு மட்டும் அடையாளம் கொடுக்கவில்லை. அதன்பின்னர் அவருக்கு பெரிய அளவில் பட தயாரிப்பு கைகொடுக்கவில்லை.