கொரோனா அறிகுறி இருப்பவர்கள் குப்புறப்படுத்து ஓய்வெடுக்க வேண்டும்!

புதன், 12 மே 2021 (14:13 IST)
கொரோனா அறிகுறி இருப்பவர்கள் மேற்கொள்ளவேண்டியவை குறித்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
1. வேலை செய்வதை தவிர்த்து வீட்டில் தனியறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
2. காய்ச்சல் இருமல் மூச்சுத்திணறல் இருந்தால் மருத்துவமனை செல்ல வேண்டும். 
 
3. இணை நோய்கள் இருந்தால் அதற்கான மாத்திரைகள் தொடர்ந்து எடுக்க வேண்டும்
 
4. கொரோனா தொடர்பான உதவிகளை பெற, 044 25619263, 25384520, 46122300 எண்களில் அழைக்கலாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்