எனவே கூடிய விரைவில் பத்திரிகை அடித்து உங்கள் அனைவரையும் அழைத்து முறைப்படி திருமணம் செய்து கொள்வோம் என்றும் கூறினார். மேலும் தங்களது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி என்றும் முனிஷ் ராஜா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.