மும்பையின் சேரிப்பகுதியான தாராவியை மையப்படுத்தி இந்தக் கதையை ரஞ்சித் எழுதியுள்ளதாகவும், அங்குள்ள தமிழர்களின் கஷ்டமான நிலைமையையும் அதில் சொல்லியிருப்பதாகவும், அவர்களின் கஷ்டங்களுக்கு தீர்வு தருகிற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.