மேலும், நாசர், சாய் ரவி, அவினாஷ், அச்சுதா குமார், இமான் அண்ணாச்சி, பரத் கல்யாண் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
இதன் முதல்கட்டப் படப்பிடிப்பை பெங்களூருவில் நிறைவு செய்து, தற்போது சென்னையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். இதற்காக சென்னை அம்பத்தூரில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் போன்று பிரமாண்ட அரங்கு அமைத்துள்ளனர்.