வெற்றிமாறன் உள்ளிட்ட 4 இயக்குநர்களின் பட தலைப்பு வெளியானது !

வியாழன், 1 அக்டோபர் 2020 (19:20 IST)
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்கள் தற்போது அந்தாலஜி எனப்படும் குறும்படங்களை நோக்கி வெப் சீரீஸ் பக்கமாய்ச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன், கவுதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட இயக்குநர்கள் இணைந்து அந்தாலஜி படத்தை இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில் அப்படத்தின் தலைப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன் பேர் பாவ மன்னிப்பு ஆகும்.
நெட்பிளிக்ஸில் தயாராகும் இப்படம் விரையில் ஓடிடியிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்