இந்நிலையில், எப்போது நடிகர்களை பற்றி சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வரும் பாலிவுட் நடிகரும், சினிமா தயாரிப்பாளரும், விமர்சகருமான கே.ஆர்.கே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “அஜித், பாலிவுட்டில் உங்களை போன்றவர்கள் அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் உங்களை எப்படி ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள் என எனக்கு புரியவில்லை” என கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.