ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்து உள்ளார். ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருப்பதாகவும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் இந்த படத்தை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன