இந்நிலையில் சேரன் தன்னை தொட கூடாத இடத்தில தொட்டுவிட்டார் என்று கூறி பெரிய கைகளையே செய்துவிட்டார் மீரா. மேலும் தன்னை இதுவரை எந்த ஆணும் இப்டி தொட்டதில்லை இது எனக்கு பழக்கமுமில்லை என்று சீன் போட்ட மீரா வெளியில் பல ஆண்களும் ஆபாச நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோக்களை இணையத்தில் ஷேர் செய்து கடந்த இரண்டு நாட்களாக மீரா மிதுனை கிழித்து தொடங்கவிட்டனர் நெட்டிசன்ஸ்.
இந்நிலையில் தற்போது இந்த பஞ்சாயத்துக்கு தீர்ப்பு சொன்ன கமல், மீரா மிதுனின் முகத்திரையை கிழித்து வெளியே அனுப்பிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் செம்ம மகிழ்ச்சியில் உள்ளனர்.