மணிரத்னம் பட நடிகை அதிதிராவின் முன்னாள் கணவர் நடிகர் சத்யதீப் மிஸ்ராவுக்கு 2 வது திருமணம் நடைபெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில், இயக்குனர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், சைக்கோ, ஹேய் சினாமிகா ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை அதிதிராவ்.
இந்த நிலையில், நடிகர் சத்யதீப் மிஸ்ராவுக்கும் , இந்தி நடிகை மசாபா குப்தாவுக்கும் திருமணம் நடந்துள்ளது.