மாரி செல்வராஜ் -உதயநிதி ஸ்டாலின் பட முக்கிய அப்டேட்

திங்கள், 3 ஜனவரி 2022 (19:46 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துவரும் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் வடிவேலு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் , பகத் பசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் ஒப்பதம் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.  இப்பட ஷூட்டிங்க் இம்மாதம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்