அந்த வகையில் நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில ஆண்டுகளாக சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்த நிலையில் திடீரென அந்த கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் தற்போது அவர் இந்திய ஜனநாயக புலிகள் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து அந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது