அதில் “இந்த படத்தின் கதையை என்னிடம் தமிழில்தான் கொடுத்தார்கள். எனக்கு தமிழ் படிக்க தெரியும் என அவர்களுக்கு தெரிந்திருந்தது. அவர்கள் இப்படி செய்தது என்னை அவர்களுள் ஒருவராக உணர்த்துவது போல இருந்தது. தமிழிலேயே படித்துதான் வசனங்களைப் புரிந்து கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.