அசுரன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதால் நடிகை மஞ்சு வாரியருக்கு தமிழில் பட அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது 41 வயதாகும் இவர் இதுவரை குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். ரியல் வாழ்விலும் மஞ்சு வாரியார் அப்படிதான் என ரசிகர்கள் தங்கள் மனதில் கோட்டை கட்டி ரசித்து வந்த நிலையில் தற்போது அனைவருக்கும் பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் பிகினி உடையணிந்து கடற்கரையில் ஜாலியாக போஸ் கொடுத்துள்ளார்.