அதில் 21 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு விபத்து ஏற்பட்டதில் காலில் தசைநார் சேதமடைந்தது. அதை சரி செய்ய வேண்டுமென்றால் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர். ஆனால் அப்படி செய்தால் காலின் நீளம் குறையும் என்று சொன்னதால் நான் மறுத்துவிட்டேன். ஒரு நாள் மட்டும் குட்டையாக இருந்தால் எல்லோரும் கேலி செய்வார்கள் என்பதால் அதை வேண்டாம் என சொல்லிவிட்டேன் எனக் கூறியுள்ளார்.