இந்த நிலையில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். மலேசியாவில் நடந்த இந்த சந்திப்பு குறித்து நம் நாட்டு பிரதமர் தனது சமூக வலைதளத்தில் கூறிய போது ஆசிய மற்றும் சர்வதேச கலை உலகில் புகழ்பெற்ற ரஜினிகாந்தை சந்தித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.