செம மாஸ்... தளபதி ஸ்டைலிலே விஜய்க்கு வாழ்த்து கூறிய மாளவிகா!

செவ்வாய், 22 ஜூன் 2021 (19:54 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் இன்று தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இவர் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் 65 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்ட் வெளியானது. 
 
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள விஜய் 65 படத்திற்கு Beast என பெயரிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்களும் சக திரைக்கலைஞர்களும் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் நடிகர் விஜய்க்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் ஸ்டைலில் தளபதி போன்ற கெட்டப்பில் வீடியோ வெளியிட்டு ஹேப்பி பர்த்டே JD என்று விஜய் பிறந்தநாளுக்கு மாஸாக வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்