உங்க அழகுக்கே அடிக்கும் ஜாக்பாட் - ஸ்டார் நடிகருக்கு ஜோடியாகும் மாளவிகா!

திங்கள், 30 ஜனவரி 2023 (15:35 IST)
நடிகை மாளவிகா மோகனன் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்!
 
தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். தமிழில் தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்த மாளவிகா மோகன் நல்ல கவர்ச்சி அழகை கொண்டு அனைவரையும் கிறங்க வைப்பார் 
இந்நிலையில் தற்போது மாருதி இயக்கத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம்.
 
பெண்களின் கனவு நாயகனாக இருக்கும் பிரபாஸ் - மாளவிகா ஜோடியின் கெமிஸ்ட்ரியை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்