காதலனின் பிறந்தாநாள் பார்ட்டி... போதையில் ஆட்டம் போட்ட 49 வயது நடிகை - வீடியோ!

செவ்வாய், 27 ஜூன் 2023 (13:12 IST)
நடிகை மலாய்கா அரோரா ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் இடம்பெற்று தக்க தய்ய தய்யா பாடல் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகமான ஒன்று. அந்த பாடலில் ரயிலில் இடுப்பை வளைத்து நெளித்து ஆடியவர் மலாய்கா அரோரா. இவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி. 
 
இவர் 1998-ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கானைத் திருமணம் செய்தார். 2017-ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. அவர் மலாய்காவிடம் வாழ்ந்து வருகிறார். தற்போது மலாய்கா அர்ஜுன் கபூரை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். 
 
இதனிடையே திரைப்படம், போட்டோ ஷூட் என பிசியாக இருந்து வரும் மலாய்கா தற்போது தனது காதலன் அர்ஜுன் கபூரின் பிறந்தநாள் பார்ட்டியில் பலான ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி முகம் சுளிக்க வைத்துள்ளது. 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @varindertchawla

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்