இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு Mai Aur Meri KHWAISHEIN என்ற மியூசிக் வீடியோவை வெளியிட்டு சிம்ரனின் வீடியோ பாடல் மில்லியன் பார்வையாளர்கள் கடந்து சாதனை படைத்துள்ளது. ஸ்லிம் பியூட்டியில் குழந்தை பருவத்தில் பார்த்து ரசித்த அதே சிம்ரனை மீண்டும் பார்த்த 90ஸ் கிட்ஸ் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.