கடந்த சில நாட்களாக பாடகி சுசித்ரா ட்விட்டர் கணக்கில் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் ஹன்சிகா, ஆண்ட்ரியா ஆகியோர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சில நாட்களாக பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் வரக்கூடிய டிவீட்கள் ஒவ்வொன்றும் சர்ச்சையாகவும், அதிர்ச்சி அளிக்கும் வகையில் ட்விட்டர் பதிவுகள் இருந்தது. இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும், தன் டிவிட்டர் கணக்கை தயவு செய்து நிறுத்தி கொள்ளுமாறும் பாடகி சுசித்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.