ஒருவார்த்தையில் விஜய்யை பற்றிக் கூறிய முன்னணி நடிகை

புதன், 14 ஏப்ரல் 2021 (23:58 IST)
நடிகையும் பாடகருமான ஸ்ருதி ஹாசன் நடிகர் விஜய்யை குறித்து பாராட்டிப் பேசியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது படங்களுக்கு மிகப்பெரிய ஓபனிங் உள்ளது. சமீபத்தில் இவரது நடிப்ப்ல்; வெளியான மாஸ்ட படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்து விஜய்65 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் இயக்கிவருகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை சன் பிகரஸ் தயாரிக்கிறது.
இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது ரசிகர்களுடன் இன்று சமூக வலைதளத்தில் உரையாடினார்.

அப்போது அவரிடம் நீங்கள் விஜய் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் எனக் கேட்டனர், இதற்கு அமேசிங் எனக் குறிப்பிட்டுள்ளார், இதனால் விஜய்  ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இவர் விஜய்யுடன் புலி என்ற படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Amazing https://t.co/9mFEsOg5jB

— shruti haasan (@shrutihaasan) April 14, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்