இப்படத்தை புதிய இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார். இப்படத்தில் தெலுங்கின் முன்னணிநடிகையாக வலம் வரும் ரெஜினா, ஸ்ரத்தா ஸ்ரீநாத், சிருஷ்டி டாங்கே ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
.
இப்படத்தின் டிரைலர் நான்கு மொழிகளில் வெளியாகி உள்ளதால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
இந்த நிலையில், சக்ரா படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடித்துள்ளார் ரெஜினா. மேலும் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அவருக்கும் விஷாகுக்கும் இடையே ஒரு பிரமிக்க வைக்கும் ஆக்சன் காட்சிகள் இருக்கும் என்ற தகவல் லீக் ஆகியுள்ளது.